Home / Business / ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.