ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் வ...

அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஆண்​டுக்​குள் 10 கிராம் தங்​கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்​கி​யின் பொருளா​தார ஆய்வு தெரிவிக்​கிறது. தங்​கம் விலை கடந்த சில தினங்​களாக தொடர்ந்து அதி​கரித்து வரு​கி...

மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

புதுடெல்லி: இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர். தங்​கள் பணத்தை தெளி​வான இலக்​கு​களு​டன் அவர்​கள் முதலீடு செய்ய தொடங்​கி​யுள்​ளனர். ...

உணவு டெலிவரி பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்திய சொமேட்டோ

குருகிராம்: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றாக உள்ள சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் என உயர்த்தி உள்ளது. இது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு...

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 காரட் ஆபரணத் தங்கம்,...