ட்ரம்ப் 50% வரி விதித்த ‘நிஜ’ காரணமும், இந்தியா செய்ய வேண்டியதும் என்ன? – ரகுராம் ராஜன் விவரிப்பு
புதுடெல்லி: கூடுதல் வரிவிதிப்புகள் மூலம் இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைப்பதன் காரணங்களை அடுக்கி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கமம் அளித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு…









