வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு
வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது.…









