Business

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியது!

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. இது…

Business

சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்!

சென்னை: சென்​னை​யில் இன்று முதல் டீ, காபி​யின் விலை உயர்த்​தப்​படு​கிறது. இதனால் டீ, காபி பிரியர்​கள் அதிர்ச்​சி​யடைந்​துள்​ளனர். ஐடி நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் முதல் கூலி வேலை செய்​பவர்​கள்…

Business

உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்கள் – கோவை விவசாயிகள் கவலை

கோவை: உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்களால், கோவையில் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான…

Business

சற்றே உயர்ந்த தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.9,405-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.28) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை ஆகிறது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான…

Business

செப். 9ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்?: சிஇஓ டிம் குக்கின் சூசக தகவல்

நியூயார்க்: எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள்…

Business

உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஹன்சல்பூர்: உல​கம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூரில் மாருதி நிறு​வனத்​தின் ஆலை அமைந்​துள்​ளது. இது 640 ஏக்​கர்…